Homesrilankanews நான்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி byAK SWISS TAMIL MEDIA —4/03/2024 11:15:00 AM 0 வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஐந்து பெரிய ரக விமானங்களுக்கான தேவையில் இரண்டு விமானங்களை இயக்கக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment