நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் மாற்றம் - நியூசிலாந்து

 




நியூசிலாந்து(New Zealand) தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள்  தகவல்  வெளியிட்டுள்ளன.

 நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் 'நிலையற்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நியூசிலாந்து வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்களாக, குறைந்த திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பெரும்பாலான முதலாளி வேலை விசாக்களுக்கு குறைந்தபட்ச திறன்கள் மற்றும் பணி அனுபவ வரம்பை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் என்பவை  காணப்படுகின்றமை குறிபிடத்தக்கது .

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial