சில நாடுகளில் பெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

 





ஜப்பானின் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு தாய்வான் அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.

ஒகினாவா தீவு, மியாகோஜிமா தீவு மற்றும் யேயாமா தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை அலைகள் எழும் என்றுன் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial