Homesrilankanews லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானம் byAK SWISS TAMIL MEDIA —4/02/2024 04:48:00 PM 0 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment