மாலைத்தீவு ஜனாதிபதி இந்தியாவிடம் கடன் நிவாரண நடவடிக்கைகளை கோரியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர நெருக்கடியின் போது அவர் இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என மாலைதீவு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment