3 படங்களை நம்பி காத்திருக்கும் செல்வராகவன்

 


எல்லா பக்கமும் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். போட்ட பிளான் எல்லாம் வீணா போன நிலையில் தற்போது அவர் மூன்று படங்களை மட்டுமே நம்பி உள்ளார்.

ஆரம்பத்தில் இவருடைய படங்களை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

ஆனால் சமீப காலமாக இவர் இயக்கிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலேயே நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை

மேலும் இவர் இயக்கும் படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை. இதனால் சோர்ந்து போன அவர் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை நம்பியுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial