அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானை நோக்கி செல்வதற்கு தயாரான யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலிருந்து டயர் ஒன்று கழன்று விழுந்துள்ளது.
குறித்த விமானத்தில் 235 பயணிகள் மற்றும்14 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
இதன்போது, விமானம் டேக்-ஆப் ஆன நிலையில் விமானத்தின் ஒரு டயர் கழன்று விமான நிலைய ஊழியர்களின் வாகனம் நிறுத்தும் பகுதியில் விழுந்துள்ளது.
Post a Comment