நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார் தனுஷ் . ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த பா. பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
இதன்பின், தற்போது தன்னுடைய 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தை சான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் First லுக் போஸ்டர்கள் வெளிவந்தன.
ராயன் படத்தை தவிர்த்து தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment