லைக்காவில் தவம் கிடக்கும் ஜேசன் சஞ்சய்..

 






ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமையை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பது வழக்கம் தான். அது போல தான்  ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் இந்த தருணத்தில் அரசியலிலும் கால் தடம் பதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளே நுழைந்து இருக்கிறார். இந்த சமயத்தில் இவருடைய மகனும் படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக அடியெடுத்து வைக்கப் போகிறார்.

அந்த வகையில் இவர் இயக்கப் போகும் முதல் படத்தை லைக்கா நிறுவனமான  தான் தயாரிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதற்காக ஜேசன் சஞ்சய் கிட்டத்தட்ட நான்கு விதமான கதைகளை ரெடி பண்ணி லைக்காவிடம் கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் அவர் எழுதிய எல்லா கதையுமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.

அதனால் இந்த கதைகள் அனைத்தையும் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜய்க்கு தன் மகன் இயக்குனர் ஆகப் போகிறார் என்ற விஷயத்தில் உடன்பாடு இல்லை என்ற தகவலும் வெளியானது. ஆனாலும் தன் மகன் செய்ய போற முதல் விஷயம் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதினால் மறைமுகமாக அவருக்கு உதவி செய்து வருகிறார்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial