பச்சை கொடி காட்டியதால் துணிந்து விளையாடும் சங்கர்

 





உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் 3 படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதால் சங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில்  ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வருகிறது ஷங்கரின் கேம் சேஞ்சர்.  

இந்தியன் 2  மற்றும் 3 படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்த , கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை உருவாக்கி  நடிக்க வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial