ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கும் நாடாளுன்ற தேர்தல், 7 கட்டங்களாக சூன் 1ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக 19ஆம் திகதியே தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 4 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க, இன்று ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment