கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து சம்பவித்துள்ளது.
ஆமர் வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment