ஒரு கை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ரஜினிக்கு கச்சிதமாக பொருந்தும் என்று இவர் செய்த நல்ல விஷயங்களை தெரிந்து கொண்ட ஒருவர் கூறியிருக்கிறார்.
அதாவது எத்தனையோ நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் பிறருக்கு உதவ வேண்டும் மனசு இருந்தால் மட்டும்தான் உதவிக்கரம் பண்ண முடியும்.
அந்த வகையில் ரஜினியை பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார்கள் இரண்டு முக்கிய நடிகர்கள். நடிகர் லிவிங்ஸ்டன் பேசிய ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் இவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்திருக்கிறார். அப்பொழுது ரஜினி தான் லிவிங்ஸ்டனின் மனைவியின் மருத்துவ செலவுக்காக 15 லட்ச ரூபாய் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றியதாக லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.
இவர் மட்டும் அன்னைக்கு உதவி செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கக்கூட முடியாது.
அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே ரஜினியை எங்கள் குலத்தை காக்க வந்த குலசாமி ஆகத்தான் நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இவரை போல பழம்பெரும் நடிகர் விகே ராமசாமி அவர்களும் கூறி இருக்கிறார். அதாவது எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் காமெடி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தவர் தான் விகே ராமசாமி.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment