தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்தினம் புதுமையான மற்றும் சரித்திர கதைகளை தரமான விதத்தில் பகிர்ந்தளிக்கும் மாமேதை ஆவார்.
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் இணைந்த “நாயகன்” இன்றும் சினிமா ஆர்வலர்கள் இடையே பேசும் பொருளாகவும்,
திரை உலக மாணவர்களுக்கு குறிப்பு எடுத்துக் கொள்ளும் பொக்கிஷமாகவும் உள்ளது.
மீண்டும் இதே கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளது என்பது பலரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
எப்போதுமே மணிரத்தினம் தனக்குரிய கொள்கையில் சமரசம் செய்யாது, தான் நினைப்பதை தனது படைப்பில் கொண்டு வருவதில் கில்லாடி.
ஆனால் இப்போது வந்திருக்கும் பான் இந்தியா மூவி கலாச்சாரத்தால் தனது கொள்கைகளை கைவிட்டு வணிக நோக்கத்திற்காக திரைப்படங்களில் பல சமரசங்களை செய்து வருகிறார்.
முதலாவதாக எப்போதுமே தனது படங்களுக்கு செந்தமிழில் தலைப்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த மணிரத்தினம், கமலின் 234 வது படத்திற்கான தலைப்பை தக் லைஃப் என்றார்
Post a Comment