அரசியல் மாநாட்டுக்கு தளபதி குறி வைக்கும் 3 இடங்கள்



 தமிழகத்து முன்னோடிகள் பலரும் சினிமாவை ஒரு ஊடகமாக கொண்டு அதன் மூலம் அரசியல் நுழைவை உறுதிப்படுத்தி மக்களால் அவர்களும், அவர்களால் மக்களும் பயன் பெற்றனர்.

 எனலாம். எம்ஜிஆர் தொண்டர்களுக்கு கூறியது போல் நாம் மக்களை விரும்பினால், மக்கள் நம்மை விரும்புவார்கள் என்றார். மக்களுக்கு சேவை செய்யவே நல்ல உள்ளங்கள் பலரும் அரசியலுக்கு நுழைய, காலம் அவர்களை அரசியல்வாதியாக மாற்றி விடுவதே உண்மை.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துடன் முதல் தரத்தில் இருக்கும் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு இஷ்டப்பட்டு வரவில்லை என்றாலும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வந்து விட்டார். காலத்தின் கட்டாயத்தினால் தளபதி, தலைவர் ஆக உருவெடுத்துள்ளார்.





தமிழகத்து முன்னோடிகள் பலரும் சினிமாவை ஒரு ஊடகமாக கொண்டு அதன் மூலம் அரசியல் நுழைவை உறுதிப்படுத்தி மக்களால் அவர்களும், அவர்களால் மக்களும் பயன் பெற்றனர் எனலாம். எம்ஜிஆர் தொண்டர்களுக்கு கூறியது போல் நாம் மக்களை விரும்பினால், மக்கள் நம்மை விரும்புவார்கள் என்றார். 

மக்களுக்கு சேவை செய்யவே நல்ல உள்ளங்கள் பலரும் அரசியலுக்கு நுழைய, காலம் அவர்களை அரசியல்வாதியாக மாற்றி விடுவதே உண்மை.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துடன் முதல் தரத்தில் இருக்கும் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு இஷ்டப்பட்டு வரவில்லை என்றாலும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வந்து விட்டார். 

காலத்தின் கட்டாயத்தினால் தளபதி, தலைவர் ஆக உருவெடுத்துள்ளார்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial