பழம்பெரும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர், ‘அடடே’ மனோகர் காலமானார்

 




பழம்பெரும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர், ‘அடடே’ மனோகர் காலமானார். அவருக்கு வயது 82. சென்னையை சேர்ந்த மனோகர், ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் நடித்தார். 

சுமார் 25 திரைப்படங்களில் வடிவேலு,விவேக் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். ‘சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, ரயில் சிநேகம் உட்பட பல டி.வி.தொடர்களிலும் நடித்துள்ளார். 

தூர்தர்ஷனில் வெளியான ‘அடடே மனோகர்’ தொடரை எழுதி இயக்கி நடித்தார்.

இதனால், அடடே மனோகர் என அழைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர், நேற்று முன் தினம் காலமானார். அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial