தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அறிக்கை
byAK SWISS TAMIL MEDIA—0
தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி & செக்.பி.சுவாமிநாதன், அரசியல்வாதியான #ஏ.வி.ராஜூவின் கருத்துக்கு எதிராக நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோருக்கு ஆதரவாக செய்தி அறிக்கை அளித்துள்ளார்.
Post a Comment