தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக தன்னை ஒரு முன்னணி ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டிருக்கிறார் தளபதி விஜய். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் விஜய்யின் சம்பளம் தற்போது 150 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சமயத்தில் அவர் கட்சியை தொடங்கி, சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
விஜய்க்கு சினிமா மட்டும் இல்லாமல் சொந்த தொழில் நிறையவே இருக்கிறது. பினாமி பெயரில் நிறைய பிஸினஸ்களை அவர் நடத்தி வருவதாக செய்திகள் வெளியானாலும், எல்லோருக்கும் தெரிந்து பெரிய அளவில் நடத்தி கொண்டிருக்கும் தொழில் கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவதுதான். அவருடைய அம்மா ஷோபா மற்றும் மனைவி சங்கீதா பெயரில் கல்யாண மண்டபங்களை கட்டி இருக்கிறார்.
சென்னையில் உள்ள போரூரில் சங்கீதா கல்யாண மண்டபம் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 350 முதல் 1500 பேர் கூடும் அளவிற்கு இட வசதி உள்ள இந்த மண்டபத்தில் 8 தனி அறைகள் இருக்கிறதாம். மண்டபம் மட்டுமே வாடகைக்கு விடப்படும் நிலையில், சமையல், DJ போன்றவை நாமே செட் பண்ணி கொள்ளலாம்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment