இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தால், இலங்கையை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாற்றுவது சிறிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஒரு வருடமும் எட்டு மாத காலப்பகுதியில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல ஜனாதிகதி ரணில் விக்ரமவிங்கவினால் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள
www.akswisstamilfm.comDownload
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment