சூப்பர் ஸ்டார் தற்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக இருக்கிறார். ஐஸ்வர்யா இயக்கத்தில் இவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.
இன்று ஹைதராபாத்தில் தொடங்கும் இப்படத்தின் சூட்டிங் 15 நாட்கள் வரை நடக்க இருக்கிறது. அதற்காக நேற்றே ரஜினி ஹைதராபாத் சென்று விட்டார். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அப்படத்திற்காக ரஜினி 32 வருடம் பின்னால் போக போகும் செய்தி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment