சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டாக மாறிவிட்டது என்பதும் பொழுது போகவில்லை என்றால் சில நடிகர்கள் உடனே அரசியல் கட்சியை ஆரம்பித்து மக்களிடம் தாங்களே விளம்பரம் தேடிக் கொள்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் என்றால் அவருடைய பின்னணியில் ஒரு இலக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் சின்ன சின்ன நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாம் அரசியல் கட்சி ஆரம்பித்து காமெடி செய்வது வருவதை மக்கள் நகைச்சுவையாகவே பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்த நிலையில் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
www.akswisstamilfm.comDownload
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment