காதலர் தினத்தில் கரம் கோர்த்தபடி உயிர்நீத்த நெதர்லாந்தின் முன்னாள் பிரதமரும் மனைவியும். ஒருவருக்கொருவர் கரம் கோத்தபடி 93 வயதில் காதலர் தினமான நேற்று கருணைக் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் இவரது மனைவி யூஜீன். ட்ரைஸ் வான் கடந்த 1977 மற்றும் 1982ம் ஆண்டுகளில் நெதர்லாந்து கிறிஸ்டியன் டெமாக்ரடிக் அப்பீல் கட்சியின் தலைவராக இருந்தவர்.
93 வயதான ட்ரைஸும் அவரது மனைவி யூஜீனும் வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர்.
அதனால் தங்களை கருணைக் கொலை செய்து விடும்படி இருவருமே அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அந்த வகையில் காதல் தம்பதியரான ட்ரைஸ் – யூஜீன் காதலர் தினமான நேற்று ஒன்றாக கரம் கோத்தபடி தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.
சுமார் 70 ஆண்டு காலம் இணைபிரியாது வாழ்ந்த இந்த தம்பதியர் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் நெதர்லாந்து நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment