தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கடந்த 2009ம் ஆண்டு முதல் இவர் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் யுவன், தடையற தாக்க, என்னமோ எதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜாக்கி பஃனானி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர். தங்களின் சமூக வளைதளபக்கத்தில் மகிழ்ச்சியாக இருவரும் கரம்பிடித்த காட்சிகளையும் பகிர்ந்து இருக்கின்றனர்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment