திடீரென மயங்கி விழுந்த நடிகர் டி. ராஜேந்தர்!

 



நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர்.

இவர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமடைந்தார். அதன் பின்னர் பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

தற்போது நடிகர் விஜய் நேற்று (30) நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் அதே சமயத்தில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரபல நடிகர் டி. ராஜேந்தர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது டி. ராஜேந்தர் திடீரென மயக்கம் ஏற்பட்டு தடுமாறினார். உடனே சுற்றி இருந்தவர்கள் அவரை அமர வைத்து தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். அவரது வயதை மனதில் வைத்து கொண்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  



பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akstamilmedia.com

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial