குட்டி கதைக்கு ரெடியா மக்களே..!
TICKET 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவிப்பு!
A இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Post a Comment