சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானா ஆண்டி என ஒரு பழமொழி சொல்வார்கள். அது யாருக்கு சரியாக இருக்கிறதோ இல்லையோ நடிகர் விஷாலுக்கு சரியாக இருக்கும்.
விஷால் ஆரம்ப காலகட்டத்தில் சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் நடித்த போது ஆக்ஷன் கிங் அர்ஜுனனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் ஆக்சன் ஹீரோ வளர்ந்து வருகிறார் என சினிமா ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
ஆனால் நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி அரசியல், நடிகர் சங்கம் என மொத்தமாக தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார். தொடர்ந்து அவருடைய படங்களும் படுதோல்வி அடைந்து வந்த நிலையில் விஷால் மார்க்கெட் போன நடிகராகவே தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார். அவரை மீண்டும் சினிமாவுக்குள் தூக்கிவிட்ட படம் என்றால் மார்க் ஆண்டனி தான்.
மார்க் ஆண்டனி ஹிட் சமயத்தில் பொது விழாக்களில் சாப்பிடும் போதெல்லாம் எம்மதமும் சம்மதம் என்பதை குறிப்பதற்காக அவர் செய்யும் விஷயம் மிகப் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மழை வெள்ளத்துக்காக ஒரு பக்கம் அவர் குரல் கொடுத்தது பாராட்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே, மீண்டும் அவரை ட்ரோல் செய்து வந்தார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment