நயன்தாரா சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்னாடியே த்ரிஷா ஹீரோயினாக என்டரி கொடுத்து வந்துவிட்டார். ஆனாலும் த்ரிஷாவை விட நயன்தாரா அனைவரது மனதையும் கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுவிட்டார். இதனாலையே இவர்களுக்கு இடையே போட்டியும் பொறாமையும் அதிகமாகிவிட்டது.
முக்கியமாக த்ரிஷா, நயன்தாரா மீது பொறமையில் பொங்கும் அளவிற்கு கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்து தனித்துவத்தை காட்டிவிட்டார். இப்படி இவர்கள் இருவரும் நான் தான் பெஸ்ட் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள். இதில் இவர்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு இன்னொரு நடிகை கமுக்கமாக சில விஷயங்களை செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாகவும் அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த ஒரு விஷயத்தை தான் நயன்தாராவும் ஃபாலோ பண்ணினார். அதே போல இவரும் அந்த ட்ரிக்ஸ்சை ஃபாலோ பண்ணி வருகிறார். அவர் வேறு யாருமில்லை காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான்
அந்த வகையில் தற்போது தமிழில் மூன்று படங்களும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கமிட்டாகி ஆல் ரவுண்ட் ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். இப்படியே போனால் இவரை அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்னு தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment