விஜய் அரசியலுக்கு வந்ததால் பொறாமையில் பொங்கி எழும் 5 பிரபலங்கள்..

 





விஜய் ஹீரோவாக எந்த அளவிற்கு ஜெயித்திருக்கிறாரோ, அதே மாதிரி அரசியலிலும் ஜெயித்து ஆகவேண்டும் என்று மும்மரமாக பல வேலைகளில் இறங்கி அதற்கான முயற்சி எடுத்து வருகிறார். 

அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது, நூலகம் திறப்பது, வெள்ள நிவாரணம் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்களை செய்து அரசியலில் நுழைவதே உறுதிப்படுத்தி விட்டார்.


அந்த வகையில் பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். ஆனால் இந்த விஷயங்கள் செய்வது அனைத்தும் அவருடைய அரசியலில் வெற்றியை பார்ப்பதற்காக தான் என்று ஒரு பக்கம் பேச்சு நிலவி வருகிறது. எங்கே இவர் ஜெயித்து விடுவாரோ என்ற பயத்தில் சில பிரபலங்கள் பொறாமையில் பொங்கி எழுகிறார்கள்.

அவர்கள் யாரெல்லாம் என்றால், வாரிசு அரசியல்வாதியாக தொடர்ந்து ஆட்சி செய்யும் திமுக கட்சியின் உறுப்பினராக இருக்கும் உதயநிதி. இவர் தன்னுடைய அப்பா மு க ஸ்டாலினுக்கு பிறகு அந்த இடத்திற்கு எப்படியாவது போக வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய்க்கு கிடைக்கும் ஆதரவை நினைத்து அவ்வப்போது மறைமுகமாக சில விஷயங்களில் தாக்கி கொண்டு வருகிறார்.

அதே மாதிரி தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதாவும் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறார். இவர்களை தொடர்ந்து சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் விஜய் அரசியலில் நுழைவதால் பொறாமையில் பொங்கி எழுகிறார்கள். தற்போது விஜய் அஜித் என்று சொல்வதைவிட விஜய் ரஜினி போட்டி போடுகிறார்கள் என்ற நிலைமை மாறிவிட்டது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akstamilmedia.com

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial