உலக நாயகன் கமலஹாசன் தனது படங்களின் வாயிலாக மக்களுக்கு தேவையான கருத்துக்களை சமூக அக்கறையுடன் மறைமுகமாக கூறி புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைத்து சபாஷ் போட வைத்து விடுவார். இவர் படங்களின் ட்ரெய்லரையே பலமுறை பார்த்த ரசிகர்களுக்கு இந்திய சினிமாவையே புரட்டி போட வரும் கமலின் படங்கள் குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் மூலம் உலக நாயகன் கமலஹாசனை திரையில் தரிசித்து ஆனந்த கூத்தாடினர் ரசிகர்கள். எதிர்பார்த்ததை விட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று கமலஹாசனை உச்சாணி கொம்பில் கொண்டு சேர்த்தது.
தற்போது அதைவிட அதிகமாக பிரம்மாண்ட பட்ஜெட், பிரம்மாண்ட இயக்குனர்கள் என பலருடன் கைகோர்த்து 2024-2025 ஆண்டுகள் வரை தரமான லைன்அப் உடன் பிஸியாக உள்ளார் உலகநாயகன் கமல்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment