சிறுத்தை சிவாவின் பரபரப்பான இயக்கத்தில் சூர்யாவின் கங்குவா வேகமாக ரெடியாகி வருகிறது அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கி உள்ளதை அடுத்து, தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் சூர்யா.
தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் துவங்க உள்ளதாகவும் இதற்காக சூர்யா தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் வாடிவாசலை கண்டு குதுக்களிக்கலாம்.
மேலும் கங்குவாவின் மூலம் பல மொழிகளில் அறிமுகமாகும் சூர்யா அடுத்த ஆண்டு சூர்யா 44 காக பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் உடன் இணையவிருக்கிறார். 500கோடி பட்ஜெட்டில் கர்ணா என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சரித்திர படத்திற்காக கமிட் ஆகியுள்ளார் சூர்யா. பெயருக்கு ஏற்றபடி சூரிய புத்திரன் ஆகவே நடிக்கிறார் சூர்யா.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்