மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் சென்னை மக்கள் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். அதிலும் ஏரி கரையில் இருக்கும் மக்கள் தங்களது உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். இவர்களுக்கு என்ன தான் அரசாங்கம் நிவாரண உதவியை வழங்கினாலும், கோடிக்கணக்கில் பணம் வச்சுக்கிட்டு மக்களுக்கு உதவாமல் இன்னும் கல்நெஞ்சமாய் 5 நடிகர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் தமிழர்கள் என வாய் கிழிய பேசுகிறார்களே தவிர, கஷ்டப்படுற மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், இருக்கிற காசை இறுக்கிப் பிடிக்கின்றனர். இங்கு மக்கள் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறாங்க. ஆனால் இவர்கள் மட்டும் லைம்லைட் வெளிச்சத்தில் பண மழையில் குளித்து கொண்டிருக்கின்றனர்.
ஆடம்பர வாழ்க்கையே பிடிக்காது என ஓவரா அளப்பர காட்டுகிற எஸ்ஜே சூர்யா வெள்ள நிவாரண நிதியாக எதுவுமே இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல் தான் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை, யாரையுமே பாகுபாடு பார்க்காமல் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து தன்னுடைய பாசத்தை காட்டுற விஜய் சேதுபதியின் உண்மையான பாசம் இப்ப எங்க போச்சு? அவரும் வெள்ளம் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூட நவட்டல.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment