கலைஞர் கருணாநிதியின் குடும்பம் மிகப்பெரிய அரசியல் ஆளுமை கொண்ட குடும்பமாக இருந்து வருகிறது. இதில் முக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி என அனைவரும் இப்போது அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். அதேபோல் மற்றொருபுறம் மதுரையை தனது கட்டுப்பாட்டில் ஒரு காலத்தில் முக அழகிரி வைத்திருந்தார்.
அவரது மகன் துரை தயாநிதியும் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் துரை தயாநிதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதாவது துரை தயாநிதி வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பம் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும் இப்போது துரை தயாநிதியின் மருத்துவ அறிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் முக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி என அனைவரும் இப்போது அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். அதேபோல் மற்றொருபுறம் மதுரையை தனது கட்டுப்பாட்டில் ஒரு காலத்தில் முக அழகிரி வைத்திருந்தார்.
அவரது மகன் துரை தயாநிதியும் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் துரை தயாநிதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதாவது துரை தயநிதி வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பம் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும் இப்போது துரை தயாநிதியின் மருத்துவ அறிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment