பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் சவுத் வேல்ஸ், மிட்லாண்ட்ஸ், வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், கிழக்கு ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் பயணிகள் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
www.akswisstamilfm.com
www.akswisstamilfm.com
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Tags:AKSTAMILMEDIA
world news
Post a Comment