கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியானது. சாதாரண மருத்துவ சோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவருடைய கட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியானது.
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை, மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது என்ற செய்தி வெளியானது. இது அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களும், யூடியூப் சேனல்களும் தேவையில்லாத நிறைய நெகட்டிவ் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர்.
ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் மனதை ஆறுதல் படுத்தும் விதமாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்தை பார்த்த பிறகு அவருடைய நலம் விரும்புகிறது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கம்பீரமாக இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
சமீபத்தில் கேப்டனின் மனைவி பிரேமலதா, மீடியாக்களிடம் தயவு செய்து விஜயகாந்த் பற்றி எந்த தவறான செய்திகளையும் பரப்பாதீர்கள். உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம் கேளுங்கள், அவரைப் பற்றி நீங்கள் பரப்பும் நெகட்டிவ் சேதி ஒரு மனைவியாக என் மனநிலையை ரொம்பவே பாதிக்கிறது, இப்படி ஒரு செய்தியை பரப்பும் அளவுக்கு அவர் மீது உங்களுக்கு என்ன வன்மம் என்றும் ரொம்பவும் மனம் உடைந்து கேட்டிருந்தார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment