சாதனை படைத்த ஈழத்துக் குயிலின் இசை வரலாறு




வரலாற்றுச் சாதனை படைத்த ஈழத்துக் குயிலின் இசை வரலாறு


கண்ட அரியாலை சாரங்கா இசைக்குழு வினர் அவரை ஒரு மழலைப் பாடகராகத் தமது நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய் தார்கள்.


அதேவேளை, அரியாலை கலை மகள் சனசமூக நிலையமும் கில்மிஷா வின் இசைத் திறமைக்கு நிறையவே களம் அமைத்துக் கொடுத்தது.

கில்மிஷாவின் தென்னிந்திய இசைப்பயணத்துக்கு அவரது பெற்றோரது நிதிப் பங்களிப்புக்கு மேலாக அரியாலை கலைமகள் சனசமூக நிலையமும், உற வுகளும் கைகொடுத்து உதவினார்கள். போட்டி நடைபெற்ற போதும் போட்டி நிறை வுக்கும் தமிழகம் சென்று நேரில் பங்களித் தார்கள். தமது இசைமகள் வெற்றி மக ளாகத் திரும்பி வர உற்சாகமூட்டினார்கள். கில்மிஷாவின் பாடல் திறமையைக் கண்ட இசைக்குழுக்கள்பல தமது மேடை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். எந்தவொரு பாடலையும் மிக இயல்


அனுமதிப் பத்திரம் பெற்று விற்கும் வாகன உடமை கொண்ட ஒரு தொழில் அதிபர். தொழில் நிமித்தம் கிளிநொச்சி சென்று வரும் போது தர்மினியை விரும்பிப் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.


தென்னிந்தியாவின் ZEE தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டியில் எங்கள் இசைக்குயில் கில்மிஷா வெற்றி பெற்றுவிட்டார். அவருக்கு உலகெங்கில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன. கில்மிஷாவின் தந்தை கில்ஷனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தின் புறநக ரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.


பான உணர்வுடன் பாடும் அவரது குரல் வளம் அதீதமானது. ZEE தமிழ் தொலைக் காட்சி அலைவரிசையினர் சென்ற வருடம் யாழ்ப்பாணம் வந்த போது கில்மிஷாவின் திறமையைக் கண்டு தமது நிகழ்ச்சிக ளுக்கு அழைப்பதாகக் கூறிச் சென்றார் கள். சொன்னபடியே அழைத்தார்கள். கில்மிஷா இறுதிப் போட்டியிலும்


கில்சன் சிறந்த சமூக சேவகராகப் பலராலும் மதிக்கப்படும் ஒருவர். இவரது குடும்பம் யாழ் கண்டி வீதியில் அரியாலை யில் வசித்து வருகின்றது.


கில்மிஷாவுக்கு ஒரு தம்பி உள்ளார். கில்மிஷா யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் பல துறைகளிலும் திறமை காட்டி வரும் ஒரு மாணவி.


கில்மிஷாவின் தாயார் தர்மினி, கிளி நொச்சி - உருத்திரபுரம், எட்டாம் வாய்க் காலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தாயார் தர்மினியின் தந்தையார் தர்மநாதன், அவரது மனைவி லீலாவதி ஆகியோர் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி அல்வாய் வடக்கு, துன்னாலை ஆகிய கிராமங்களைப் பரம்பரையாகக் கொண் டவர்கள். தர்மநாதன் ஊரறிந்த ஒரு சமூக சேவையாளர். அவர் பிறந்தது வடமராட்சியில்தான். வளர்ந்தது முழுவ தும் கிளிநொச்சியில்தான்.'


முதலாவதாக வருவார் என்று அவரது முதல் பாடலான "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே..." பாடல் மூலமாகக் கட்டியம் கூறினார். சொன்ன படியே நேற்று நடைபெற்ற இறுதிப் போட் டியில் அவர் வெற்றி வாகை சூடினார். 10 இலட்சம் இந்திய ரூபா பணப் பரிசை அவர் வென்றார். இசையால் உலகை ஆளும் வல்லமை கொண்டு வளர்வாய்


இவர்களது குடும்பம் அரியாலைகலை மகள் சனசமூக நிலைய வீதியில் குடியி ருந்த போது கில்மிஷாவின் இசைத் திற மையைக் கண்ட இசை ஆசிரியை திரு மதி கமலோஜினி உமாசங்கர் அருகி லுள்ள சரஸ்வதி கோயிலில் பாடலுக்குரிய ஆரம்ப நிலையை எடுத்துக் கொடுத்து ஊக்குவித்தார்.



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial