நீலகிரியில் மீண்டும் கனமழை ; மலை ரயில் சேவை இன்றும் இரத்து!!!
ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (08.12.23) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் இயங்காமல் இருந்த வண்டலூர் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது