தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்படும் நடிகர் தனுஷ், சிம்புவுக்கு பின்னால்தான் ஹீரோவாக அறிமுகமானார். உண்மையை சொல்ல போனால் தனுஷுக்கு முதல் படத்தில் நடிக்க கூட தெரியாது. ஆனால் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வாங்கியவர். இவர்கள் இருவரும் ஒரே கட்டத்தில் வளர்ந்து வரும் நாயகன்களாக இருக்கும் பொழுது சமகாலத்து போட்டியாளர்களாக பார்க்கப்பட்டார்கள்.
உண்மையான உழைப்பு ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணமாக இருப்பது நடிகர் தனுஷ். அதே நேரத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையுடன் சுற்றினால் எப்படி ஒரு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதற்கு உதாரணமாக ஆகிவிட்டார் சிம்பு. ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த காரணங்களால், தனுசுடன் போட்டி போட முடியாமல் அப்படியே பின்வாங்கி விட்டார்.
உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடிக்கும் போது எல்லாம், தனுஷ் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போகிவிட்டார். இருந்தாலும் பழைய பகையை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அழிக்க வந்த அசுரன் இல்ல, காக்க வந்த ஈசன் நான் என டயலாக் பேசி தன்னுடைய ரசிகர்களையும், சிம்புவின் ரசிகர்களையும் சேர்த்து உசுப்பேத்தி விட்டார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment