18 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகம், புதுச்சேரியில், 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி
கோவை
திருப்பூா்
திண்டுக்கல்
தேனி
விருதுநகா்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தூத்துக்குடி
ராமநாதபுரம்
சிவகங்கை
மதுரை
புதுக்கோட்டை
தஞ்சாவூா்
திருவாரூா்
நாகை
மயிலாடுதுறை
Post a Comment