இந்தியா மிஸ் பண்ற ஒரு விஷயம் Strategy.
ஆஸ்திரேலியா Dossier னு ஒன்னு ரெடி பண்ணுவாங்க, எதிரணியோட ஒவ்வொரு பேட்ஸ்மேன் வீக்பாய்ன்ட், கடந்த ஐம்பது முறை எப்படி அவுட் ஆயிருக்காங்கனு மெசின் லேர்னிங் உதவியோட எடுக்கும் குறிப்பு தான் Dossier.
கோலிக்கு Short ball போட்டு மிட்விக்கெட்ட ஷார்ட்டா நிறுத்தியது,
ஜடேஜாக்கு தொடர்ந்து Outside off stump போட்டது,
ரோகித் அடி பொளப்பார்னு தெரிஞ்சும் தத்தி மேக்ஸ்வெல்ல அவருக்கு பந்து வீச வச்சு பத்து சிக்ஸ் போனாலும் சரி, ஒரு தப்பு, ரோகித்தோட ஒரு தப்புக்காக காத்திருந்தது..
சூர்யகுமார் யாதவ் பவர் ஏரியாவான Square, Deep la ரெண்டு பீல்டர் வச்சு தொடர்ந்து Slow bouncer வீசுனதுன்னு ஆஸ்திரேலியா நம்புனது Strategy எனும் யுத்த தந்திரத்தை !
இந்தியாகிட்ட தந்திரமோ, எந்திரமோ எதுவும் இல்ல ! காரணம் யார எப்படி தூக்கணும், யாருக்கு எங்க பீல்ட் வச்சா கைலயே கேட்ச் விழும்னு இந்தியாவோட ஒரே யுத்த தந்திரம், மெசின் லேர்னிங், Dossier எல்லாம் ஒரே ஆள் தான் !
அது எவனுக்கும் நிகரில்லாப் பெருந் தலைவன் தோனி.
We miss you sir.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment