தன்னை வளர்த்து விட்ட நல்ல உள்ளங்களை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் மோகன்

தன்னை வளர்த்து விட்ட நல்ல உள்ள்ங்களை நன்றி மறவாமல் நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் மோகன்…

தமிழ் திரை உலகில் தன்னை முதன் முதலில் அறிமுகப்படுத்திய தேவி பிலிம்ஸ்(பி) லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திரு. கௌரிசங்கர் அவர்களை இன்று அவரது இல்லம் தேடி சென்று நலம் விசாரித்து மகிழ்ந்தார் வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள் …அவர் அடிக்கடி கூறுவதுண்டு ..ஒரு படம் வெற்றி பெறவும் முழுமை பெறவும் முதல் காரணம் அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்தான் என… அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் இன்று தன்னை தமிழில் அறிமுகம் செய்த நிறுவன தயாரிப்பாளர்களை சந்தித்தார்…மோகன் அவர்கள்..

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial