அலார்ட்.. ஆன்லைனில் ஷாப்பிங் மோசடி

⚠️அலார்ட்.. ஆன்லைனில் ஷாப்பிங் மோசடி*

*✒️Amazon, Flipkart-களில் தீபாவளி ஷாப்பிங்கை பொதுமக்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். ஆனால், Amazon, Flipkart நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவதாக CloudSEK என்ற சைபர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.*


*✒️கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 828 போலி தளங்கள் கண்டறியப்பட்டதாகவும், அதனால், அதிகாரப்பூர்வமான Amazon, Flipkart பக்கங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.*


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial