யாழ்/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் உளவுத்துறை ஊடுருவலா?



யாழ்/ பல்கலைக்கழகத்தை சிங்களமயமாக்கும் முயற்சி.


யாழ்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்

சங்கத்தில் சிறிலங்கா உளவுத்துறை

ஊடுருவியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.


இந்த ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராக இருக்கும் அகிலன் கதிர்காமர் என்பவர், போர் நடந்த காலத்தில் இருந்தே சிறிலங்கா அரசுடன் மிக,மிக நெருக்கமாக இருந்து கொண்டு, தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், என்ற விடயம் தெரியவந்துள்ளது.


உதாரணமாக போர் நடைபெற்ற காலத்தில் இவர் சிறிலங்கா அரசின்

உதவியுடன் ஐக்கிய நாடுகள்சபை, அமெரிக்க அரசாங்கம், பிரித்தானியா

அரசாங்கம் ,கனடா அரசாங்கம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை தான் தமிழர் என்ற போர்வையை போர்த்துக்கொண்டு சந்தித்து இலங்கை அரசிற்குச் சாதகமான  பரப்புரைகளைச் தீவிரமாக செய்துவந்துள்ளார்.




குண்டுவீச்சில் பெரும்பாலும் தமிழ்ப்

பொதுமக்கள் இறக்கவில்லை என்றும்,

விடுதலைப்புலிகளே இறந்துள்ளார்கள்

என்றும் இந்தக் குண்டுவீச்சினால் பெரும்பாலும் பொதுமக்கள் பாதிக்கப்

படவில்லை என்றும் பரப்புரை செய்து

அரசின் மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை ஊக்குவித்தார்.


A9 பாதை மூடப்பட்டு யாழ்குடாநாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்துப்

பற்றாக்குறையால் அவஸ்த்தைப்பட்டுக்

கொண்டிருப்பதை மறுத்து யாழ்பாணத்தில் உள்ள தனது உறவினர்கள் , நண்பர்களின் செய்திகளின்படி பொதுமக்களுக்கு

A9 பாதை மூடியதால் எந்தக் கஷ்ரமும்

இல்லை என்றுகூறி, அரசுக்கு ஆதரவாக

A9 பாதை சிறிலங்கா அரசால் மூடப்பட்டதையும்  நியாயப்படுத்தி

சர்வதேச அழுத்தங்களை தவிப்பதற்கு

உதவியவர்.


காணாமல் ஆக்கப்பட்டோரில் மிகப் பெரும்பான்மையோர் உணமையில்

காணாமல் ஆக்கப்படவில்லை என்றும்,

அவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து போராடிவருகின்றர்கள் என்றும் வெளிநாட்டு உயர் அதிகாரகளிடமும் 

தெரிவித்துள்ளார்.


இவர் சிறிலங்கா உளவுத்துறையுடன் 

நெருக்கமாகச் செயற்பட்டு தமிழீழ

விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தியும், அழிக்கும் நோக்குடன் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,கனடா ஆகியவற்றின்

உயர் இராஐதந்திரிகளைச் சந்தித்து

விடுதலைப்புலிகள் மிகவும் கொடூரமானவர்கள் என்றும் விடுதலைப்புலிகளை தடைசெய்யும் 

இலங்கை அரசின் முக்கிய குறிக்கோளை கனகச்சிதமாக நிறை

வேற்ற உதவினார்.


இவரது முழுப்பயணச் செலவுகள் மற்றும்

அனைத்துப்  பணஉதவிகள் சிறிலங்கா

அரசால் வழங்கப்பட்டமையும் இப்பொழுது தெரியவந்துள்ளது.


2009 இல் போர் முடிந்தபின் இவர் சுமந்திரனுடன் இணைந்து இனப்படுகொலை, மற்றும் போர்குற்றங்களை இலங்கை செய்யவில்லை என்றும்

வெளிநாட்டு இராஜதந்திரிகள், சர்வதேச பத்திரிகைகள் மட்டத்திலும்

பரப்புரை செய்து ஜெனிவாவில் உள்ள

ஐ.நா சபையில் தமிழர்கட்கு நடந்த

இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதைத் தடுத்துள்ளார்.


மேலும்  தமிழீழ விடுதலைப் போராளிகள் பாசிசவாதிகள்

என்ற கருத்தை சட்டத்தரணி

சுவாஷ்திக்கா அருலிங்கத்துடனும் இணைந்து

தமிழ்விரோதக் கருத்துக்களைப் பொது

வெளியில் தொடர்ச்சியாக பரப்பிவருகின்றார்.


இவர் யாழ்/ பல்கலைக் கழகத்தை சிங்கள மயமாக்கும் அரசின் சதித்திட்டத்திற்கு

சட்டத்துறையைச்சேர்ந்த சிரேஷ்ர 

விரிவுரையாளர் கோசலையுடனும்

 வேறு சில விரிவுரையாளர்களுடனும் இணைந்து

செயற்பட்டுவருகின்றார்.


மேலும் அகிலன் கதிர்காமர் செய்த உதவிகட்கு கைமாறாக சிறிலங்கா அரசு இவருக்கு யாழ்/ பல்கலைக்கழகத்தில்

விரிவுரையாளர் பதவியைப் பெற்றுக்

கொடுத்துள்ளது.


இவ்வண்ணம்.

முன்னாள்,

யாழ்/பல்கலைக்கழக மாணவர்கள் மையம்


இப்படியான கருத்தை 

முன்னாள், யாழ்/ பல்கலைக்கழக மாணவர்கள் மையம் வெளியிட்டு உள்ளது


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  

https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈

AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube






Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial