*📡சென்னையில் 102 இடங்களில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து 9 இடங்களில் மற்ற வகை தீ விபத்து தீயணைப்பு துறை தகவல்.
*📡தமிழ்நாடு முழுவதும் 354 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல்.*
*📡பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 இடங்களில் இருந்து அழைப்பு வந்ததாகவும் 110 இடங்களில் இருந்து மற்ற வகை தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்.*
*📡தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும் புறநானிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதி.*
Post a Comment