*📡அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு.*
*📡அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு.*
*📡அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு காவல்துறை தகவல்.*
*📡இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகப்பற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்.*
Post a Comment