லோகேஷ் கனகராஜ் விஜய நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.
லியோ படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் நிலையில், படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் சோகமாக இருந்தனர்.
இந்நிலையில் படக்குழு லியோ படத்தின் ட்ரைலர் வருகிற அக்டோபர் 5 -ம் தேதி வெளியாகிகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள் .
Post a Comment