தற்போது கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள டாக்ரோஸ் தொழிற்சாலையில் புதிதாக கட்டியுள்ள MPP பிளான்ட் இரண்டாவது தளத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு ரசாயன ரியாக்டர் வெடித்தது. இதன் காரணமாக அதிக அளவில் துர்நாற்றமும் புகையும் அந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது இதன் காரணமாக சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பதட்டமும் பீதியும் அடைந்தனர்....
இந்த விபத்திற்கான முழுமையான தகவல் இது வரை வெளிவரவில்லை அருகில் உள்ள கிராம மக்களையும் கம்பெனி நிர்வாகமும் உள்ளே அனுமதிக்கவில்லை....
Post a Comment