குரூப்-4 இறுதிசெய்யப்பட்ட விடைத்தாளை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு



குரூப்-4 தேர்வுக்கான இறுதிசெய்யப்பட்ட விடைத்தாளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு விடைத்தாளை தங்களுக்கு வழங்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா வழக்கு தொடர்ந்திருந்தனர். இறுதி செய்யப்பட்ட விடைத்தாளை வெளியிட்டது குறித்து நாளை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2022 ஜூலை 24ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial