பழனி முருகன் கோயிலில் அக்டோபர் 15 முதல் 23 வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment