ஆசிய கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய போட்டி நாளை (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா அணி 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்கள் இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழையால் நிறுத்தப்பட்டது.
அதன்படி இந்தியா அணி சர்பாக Rohit Sharma 56 ஓட்டங்களையும் Shubman gill 58 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்
மேலும் பாகிஸ்தான் அணி சர்பாக பந்து வீச்சில் Shaheen Afridi மற்றும் Naseem Shah தலா 1 வீக்கெட்களை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment