நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே இதுவரை 21 கோடி ரூபாய் கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அந்த படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார்.
Atlee Salary - ஜவான் படத்துக்காக அட்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. முதல் படத்துக்கே இவ்வளவா? ஜவான் ஜாக்பாட்: தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் அடுத்த அட்லீ அடுத்ததாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.
வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் ஃப்ரீ புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 21 கோடி ரூபாய் உலக அளவில் ஜவான் படத்திற்கான ஃப்ரீ புக்கிங் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நாளை ஒருநாள் உள்ள நிலையில் அதிகபட்சமாக காட்சிக்கான அட்வான்ஸ் புக்கிங் 40 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவானை பார்த்துட்டு உயிரோட வருவேனான்னே தெரியல.. ப்ளூ சட்டை மாறன் அலப்பறை! அனல் பறக்கும் அட்வான்ஸ் புக்கிங்: இந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் 32 கோடி ரூபாயாக இருந்த நிலையில் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக இந்திய அளவில் 57 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது.
அதைவிட தற்போது ஜவான் திரைப்படம் முதல் நாளில் 60 கோடி ரூபாய் வரை இந்தியாவில் மட்டும் வசூல் ஈட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதுவரை சுமார் 7.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் முதல் நாள் ஜவான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத்துக்கு அடுத்தடுத்து 4 கார்களா?.. ஜெயிலர், ஜவான், லியோ, இந்தியன் 2 என எகிறும் லிஸ்ட்! ஜவான் திரைப்படம் பதான் திரைப்படத்தை போலவே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இந்நிலையில் முதல் வாரத்திலேயே 500 கோடி ரூபாய் வசூலை திரைப்படம் தாண்டும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment